Advertisement

Main Ad

பிறந்த நாள் கொண்டாடும் உலகின் வயதான உராங்குட்டான்

ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சியகத்தில் உள்ள 60 வயது ’உராங்குட்டான்’ குரங்கு,  உலகின் வயதான  உராங்குட்டான் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
’பான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெண் உராங்குட்டான், இன்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மேலும் உராங்குட்டானின் பெயர் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. 
அழிந்து வரும் உயிரினமான உராங்குட்டான் குரங்குகள் பெர்த் மிருகக்காட்சியகத்தில் தான் அதிகமாக காணப்படுகிறது. பான் பிறந்த நாளை வெகு விமர்சையாக காட்சியக அதிகாரிகள் கொண்டாடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments