சாம்சங் நிறுவனத்துக்கு 30 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மூன்றாவது காலாண்டு நிதி அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சாம்சங்கிற்கு அதிகபட்ச இழப்பு இதுதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டு நிதி முடிவில் 6.47 பில்லியன் டாலராக இருந்த அதன் லாபம், தற்போது 4.6 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. குறிப்பாக நோட்-7 பிரச்னை அதற்கு சந்தையில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments