(க.கிஷாந்தன்)
ஹோல்புறூக் பசுமலை நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பால்குட பவனி 20.02.2016 அன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் விசேட வழிபாடுகளுடன் இடம்பெற்றன.
காலை 9 மணிக்கு ஹோல்புறூக் நகரத்திலிருந்து சமய கலை, கலாசார நிகழ்வுகளுடன், பாற்குடம் ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டன.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
0 Comments