குழந்தைகள் இருந்தாலே எந்நேரமும் ஒரே ரகளையும் குறும்புத்தனமாகவும் தான் இருக்கும். அவர்களின் மழலைப்பேச்சும் சின்ன சின்ன சேட்டைகளும் மிகவும் ரசிக்கும் படியாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அவ்வாறு இங்கு ஒரு குழந்தை தன் தந்தை கையில் இருக்கும் பொம்மையை வாங்குவதற்காக எல்லா தடைகளையும் மீறிகுதித்து ஓடும் இந்த சுட்டி குழந்தையை பாருங்கள்.
0 Comments