Advertisement

Main Ad

இன்று இரவு 7.05 தொடக்கம் 7.11 வரை மறக்காமல் வானத்தை பாருங்க


சர்வதேச விண்வெளி மையம் இன்று இலங்கை வான்பரப்பில் பயணம் செய்யவுள்ளது.

இது , தரையில் இருந்து 250 மைல் தொலைவில் பயணிக்கும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை வெறுங்கண்ணால் பார்க்க முடியும் .

இரவு 7.05 தொடக்கம் 7.11 வரை இதனை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments