Advertisement

Main Ad

மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் க.பொ.த, உயர் தரப்பரீட்சை (2015) யில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா

Ameenul Aslam
மீராவோடை அல்-ஹிதாயா பாடசாலையில் க.பொ.த, உயர் தரப்பரீட்சை (2015) யில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் விழா எதிர்வரும் 2016.02.17ம் திகதி புதன்கிழமை பி.ப 04.00 மணியளவில் மீராவோடையில் அமைந்துள்ள அமீர் அலி கேட்போர் கூடத்தில் மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயலின் தலைவர் ஜனாப்.KBS.ஹமீட்(JP) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி கௌரவ அல் ஹாஜ் MSS.அமீர் அலி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் MS.சேகு அலி மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஜனாப்.MM.நௌபல் ஆகியோரும். சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் MTM.அஷ்ரப், ஏறாவூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஜனாப் IL.மஹ்றூப், கிழக்குப்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் MTM.றிஸ்வி (மஜுதி) அவர்களும், விசேட அதிதிகளாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணி ஜனாப் HM.றாசிக் (LLB), கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி DR.STM.நஜீப்கான்(MBBS), மீராவோடை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி DR.MHM.முஸ்தபா (MBBS), மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி அல்ஹாபிழ் AM.யாகூப் (பலாஹி), மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் (முன்பள்ளி) ஜனாபா KM.ஜெமீலுன்னிஸா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஏனைய அதிதிகளாக மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் ஜனாப் AL.அபுல் ஹசன், செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபர் ஜனாப் MS.சுபைதீன், பதுரியா நகர் அல் மினா வித்தியாலய அதிபர் ஜனாப்  LTM.சாதிக்கீன், மாஞ்சோலை அல் ஹிறா மகா வித்தியாலய அதிபர் ஜனாப் MAC.ஜிப்ரி கரீம், மீராவோடை அமீர் அலி வித்தியாலய அதிபர் ஜனாப் M.மஹ்றூப், மீராவோடை உதுமான் வித்தியாலய அதிபர் ஜனாப் MB.முபாறக் ஆகியோரும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் MS.ஜெமீல், அல் ஹிதாயா மகா வித்தியாலய பிரதி அதிபர்களான ஜனாப் AM.அன்வர், ஜனாப் MLM.ஸபூர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இதில் கௌரவிக்கப்படவுள்ள மாணவர்கள் 
கணிதப்பிரிவு
செல்வன் YM.ஷைபுதீன்,
செல்வன் MM.சக்கீல்,
செல்வன் AH.அஹமட் சுஹைல், செல்வி NF.அஸ்கா
விஞ்ஞானப்பிரிவு
செல்வன் AM.பஸ்லின்,
செல்வி F.றிழ்பானா,
செல்வி MSF.ஸம்ஹா,
செல்வி ML.சாமிலா,
செல்வி MA.அஸீஸா
வர்த்தகப்பிரிவு
செல்வன் S.இமாஸ்,
செல்வி MHF.றிப்னா
கலைப்பிரிவு
செல்வி BM.சனா,
செல்வி MJF.நஸ்லிமா,
செல்வி MM.றக்ஷானா பேகம், செல்வி AJ.பஸுலா,
செல்வி MI.சுமையா பானு,
செல்வி JF.நஜுரா,
செல்வி MSF.ஸப்னா,
செல்வி PM.நஸ்ரின் பானு,
செல்வி JF.ஸபானா,
செல்வி HF.இஹ்ஸானா ஆகியா மாணவ, மாணவிகள் கெளரவிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்விற்கான நிதியுதவிகளை பாடசாலையின் பழைய மாணவர்கள் (கட்டார்), பொது மக்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments