2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை பரீட்சைகள் ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றும் பரீட்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.