அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா 22.11.2015 அன்று காலை பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் உள்ளிட்ட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.பி.இராஜாசேகரன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.





