கடந்த கால அரசில் செய்ய முடியாமல் போன பல அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய நல்லாட்சியின் கீழ் மக்களின் நன்மை கருதி முன்னெடுத்து செல்லும் படி ஜனாதிபதி பிரதமர் உட்பட உரிய அமைச்சர்களுக்கும் பிரதேச அரசியல்வாதிகளுக்கும் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தினால் கீழ்வரும் கோரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன.
1. கல்முனை நகரில் அரச ஒசுசல ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
2. கடந்தகால அசாதாரணசூழ்நிலை காரணமாக 1979-1983 வரை இயங்கி ஸதம்பிதமடைந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
3. மட்டக்களப்பு –பொத்துவில் வரையான புகையிரதப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.
மேற்படி விடயமாக எமது பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் மஹஜரின் பிரதிகளை அணுப்பியிருந்தோம்.இதனை கருத்திற் கொண்ட பிரதி அமைச்சர் ஒசுசலவை கல்முனையில் நிறுவுவது சம்பந்தமாக சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் அதனை நிறுவுவதற்கு முடியுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் அதேபோல் புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தை கல்முனை நகரில் மீண்டும் நிறுவுவதற்கும,; மட்டக்களப்பு – பொத்துவில் வரையான புகையிரதப்பாதையை அமைத்து புகையிரத சேவையை விஸ்தரிப்பதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் எமது சுபீட்சம் சமுக நற்பணி மன்றத்திற்கு கடிதம் முலம் தெரிவித்திருந்தார்.
பிரதி அமைச்சர் எமது ஆலோசனைகளை கருத்திற்கொண்டு கரிசனையுடன் செயற்படுகின்றமையினையிட்டு சுபீட்சம் சமுக நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எம்.ஐ.எம்.அன்ஸார்
தலைவர்-சுபீட்சம் சமுக நற்பணி மன்றம்
சாய்ந்தமருது.