Advertisement

Main Ad

காத்தான்குடி மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி சர்வதேச அறபு மொழி தினம் - படங்கள்

சர்வதேச அறபு மொழி தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மஃஹதுஸ்ஸ{ன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி நேற்று 10 செவ்வாய்க்கழமை சர்வதேச அறபு மொழி தினப் போட்டிகளை மஃஹத் வளாகத்தில் நடாத்தியது.

இதில் முற்றிலும் அறபு மொழியில் அமைந்த பேச்சு, உரையாடல், எழுத்தணி, கஸீதா, செவிமடுத்தல் போன்ற பல்வேறு போட்டிகளிலும் மாணவிகள்  ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.