கேகாலை-புலத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது தவறுதலாக துப்பாக்கி ஒன்று வெடித்ததில் அவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.