Advertisement

Main Ad

நோர்வூட் பொலிஸ் அணிவகுப்பும் - மரியாதையும்...( படங்கள் )


நோர்வூட் பொலிஸ் நிலையத்தின் வருடத்திற்கான அணிவகுப்பும், மரியாதையும் அட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர தலைமையில் 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இதில் அட்டன் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவரயை நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க விஜேயசிங்க அனிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்க்கபடுவதையும் அத்தியட்சகர் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒழுக்கம் தொடர்பாக உத்தியோகத்தர்களை பரீசிலனை செய்வதையும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.