Advertisement

Main Ad

ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் பலி...



மாத்தறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.