ரயிலினுள்ளும் ரயில் நிலையத்திலும் யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார். யாசகம் செய்வோரால் பயணிகளுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில் இன்று முதல் இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.