கண்டி கலை இலக்கிய இரகசியா் மன்றத்தினால் ஏற்பாட்டில் அகிலம் சிறப்பு மலா் வெளியீடு (25) கண்டி திருத்துவக் கல்லுாாியிண் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
அருகில் பாராளுமன்ற உறுப்பிணா் அரவிந்தக் குமாா். முன்னாள் இராஜங்க அமைசச்சா் பீ.பி. தேவராஜ் மற்றும் அகிலம் ஆசிரியா் கலாபூசனம் கே.வி. இராசமாமியும் படத்தில் காணப்படுகின்றனா்.