Advertisement

Main Ad

”ஆண்டுகள் 25 ஆகியும் துடைக்கப்படாத துயரம்”



தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியா்  சுஜப். எம். காசீம் எழுதிய நுாலான ”வட புல முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் ” நுாலை அடிப்படையாகக் கொண்டு இந்தியா தமிழ் நாட்டு சென்னையில் இருந்து வெளிவரும் மணிச்சுடா் பத்திரிகையின் அப்பத்திரிகையின் செய்தி ஆசிரியா் காயல் மக்பூல்  ”ஆண்டுகள் 25 ஆகியும் துடைக்கப்படாத துயரம்” எனும் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இந்தியா நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் இதனை அறிந்து கொள்ளக் கூடிய வகையில் இக் கட்டுரை வெளிவந்துள்ளது.