Advertisement

Main Ad

கல்முனை பிரதான பத்திரிகைகள் விநியோக முகவரான ஹனீபா ஹோட்டலின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை மாநகரின்  பிரதான பத்திரிகைகள் விநியோக முகவரான  ஹனீபா ஹோட்டலின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளி இப்தார் நிகழ்வு நடை பெற்றது

ஹோட்டல் உரிமையாளர் எஸ்.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வில்  விரிவுரையாளர் எம். அமீர் பிரதான அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வர்த்தகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என  பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.