( அஸ்ரப் ஏ சமத் )
அமைச்சா்
சஜித் பிரேமதாசாவின் தலைமையில் ஹம்பாந்தோட்ட அங்குலபலச கமவில் ஜ.தே.கட்சி
கூட்டம் நடைபெற்றது.
அங்கு அமைச்சா் அங்குலபலச பிரதேச ஜ.தே.கட்சி
கூட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்.
இக் கூட்டத்தின் போது அமைச்சசா் தான் கடந்த 15 வருட காலப்பகுதியில் இப் பிரதேசத்தல் செய்த சேவைகளை மக்கள் நினைவுருத்தினா்.