Advertisement

Main Ad

வருகின்றது நவமணியில் கருணா அம்மானுக்கும் மெளலானாவுக்கும் என்ன தொடர்பு?

( அஹமட் இர்ஸாட் )

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் பிரிக்கப்பட்டமைக்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானாவுக்கு என்ன தொடர்பிருந்தது என்ற உண்மைக் கதையினை வாசகர்களாகிய நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அலிசாஹிர் மெளலானாவுடனான ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்டின் நேர்காணல் வருகின்ற 14.07.2015 செவ்வாய்க் கிழமை நவமணி தினசரி பத்திரிகையில் பிரசுரமாகின்றது.

அன்றைய தினம் மாலை எமது வலைத்தளத்தில் குறிப்பிட்ட நேர்காணலின் விலாவாரியான விளக்கமும் அதனோடு சேர்த்து ஒரு மணித்தியால காணொளியும் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.