Advertisement

Main Ad

யாழ்ப்பான முஸ்லீம் மருமலச்சி அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு...


(அஸ்ரப் ஏ சமத்)

யாழ்ப்பான முஸ்லீம் மருமலச்சி அமைப்பின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று தெஹிவளை சகராண் மண்டபத்தில் நடைபெற்றது.  .இந் நிகழ்வில் கொழும்பில் வாழ் யாழ் முஸ்லீம்கள் சிலா் கலந்து கொண்டனா். இந் நிகழ்வு இவ் அமைப்பின் தலைவா் எம்.எஸ்.ஏ.எம் முஹ்தாா் (முன்னாள் கல்விப்பணிப்பாளா் )தலைமையில் நடைபெற்றது.

மாா்க்க சொற்பொழிவு  அஷ்ஷேக் எம்.எல்.எம் ஸக்கரியா( ரஷாதி) நிகழ்த்தினாா்.  இவ் அமைப்பின் செயலாளா் எம்.எம் ஸப்ரின் உரையாற்றினாா்.