Advertisement

Main Ad

மக்கள் செய்தி இணைய நாளிதழின் வாசகர்களுக்கு இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...



30 நாட்களும் பசித்து தாகித்து இறைவனுக்காக சுவனத்தை தேடியவர்களாக நோன்பு நோற்று இன்று வெளிநாடுகளிலும் நாளை இலங்கையிலும் பெருநாளை கொண்டாட உள்ள அனைவருக்கும் மக்கள் செய்தி இணையத்தள நாளிதழின் வாசகர்களுக்கு  இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..

ரமழானில் எமக்கு கிடைத்த அனுபவங்கள் அல்லது பயிற்சியை ரமழான் முடிந்ததும் மறந்து திரும்பவும் பழையபடி சைத்தானை நோக்கி சென்றுவிடாமல் ரமழானில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தினை எமது வாழ்க்கையில் தொடர்ச்சியாக கொண்டு சென்று இறை அருளை பெற்றுக் கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் துனைசெய்ய பிராத்திப்போம்.


மக்கள் செய்தி ( e-daily news paper).
இலங்கை