( பா.திருஞானம் )

சம்பள உயர்வு வேண்டி பெருந்தோட்ட மக்கள் எடுத்து வரும் மெதுவாக வேலை செய்யும் தொழிற்சங்க போராட்டத்தில் புஸ்ஸல்லாவ  டெல்டா தோட்ட மக்கள் கலந்துக் கொண்டதை படங்களில் காணலாம்.