Advertisement

Main Ad

பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒருநாள் போட்டியில் 17 பந்தில் அரை சதம் அடித்த இலங்கை வீரர் குசால்



பாகிஸ்தானுக்கு எதிரான 2–வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் இலங்கை வீரர் குஷால் பெரைரா 17 பந்தில் அரை சதம் அடித்தார். இதில் 11 பவுண்டரியும், 1 சிக்சரும் அடங்கும். ஒருநாள் போட்டியில் இது 2–வது அதிவேக அரை சதமாகும். ஜெயசூர்யாவுடன் இணைந்து அவர் 2–வது இடத்தை பிடித்தார். டிவில்லியர்ஸ் 16 பந்தில் அரை சதம் அடித்து முதலிடத்தில் உள்ளார்.