Advertisement

Main Ad

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம்....


(க.கிஷாந்தன்)

பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் போட்டியிடும்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முதல் தேர்தல் பிரசாரக் கூட்டம் 16.07.2015 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நுவரெலியா மாவட்ட கிறிஸ்துவ மத போதகர்களுடன் கலந்துரையாடல்  ஒன்று இடம்பெற்றது.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களான ஆறுமுகன் தொண்டமான் 2ம் இலக்கத்திலும்,  அனுஷியா சிவராஜா 9ம் இலக்கத்திலும், முத்து சிவலிங்கம் 10ம் இலக்கத்திலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.