Advertisement

Main Ad

சாய்ந்தமருது மு.க.மு அஷ்ரப்f மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நீளம் பாய்தல் மற்றும் 100m ,200m போட்டியில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

( முஹம்மட் றின்ஸாத் )


சாய்ந்தமருது Flyinghorse கழக வீரரும் கல்முனை சாய்ந்தமருது கமு /கமு அல் ஐலால் வித்தியாலய மாணவனுமான மு.க.மு அஷ்ரப்f மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் நீளம் பாய்தல் மற்றும் 100m ,200m போட்டியில் கிழக்கு மாகாணத்தில் 3ம் இடத்தினைப் பெற்று தனது திறமையை வெளிக்காட்டி தனது பாடசாலைக்கு பெறுமை சேர்த்துள்ளார் 

இவர் தனது 11 வயதில் இருந்து இது வரை மாகாண மட்டம் மற்றும் அகில இலங்கை ரீதியாகவும் சென்றுள்ளார் என்பதும் குறிப்படதக்கது 

இன்னும் தனது திறமைகளை வெளிக்காட்டி தனது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெறுமையை தேடி தந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

அத்துடன் அவருக்கு பயிச்சி அளித்த T.K.M. Siraj (sir). ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது எதிர்காலம் சிறப்பாக இருக்க இத்தருணத்தில் வாழ்த்தி கொள்கின்றார்கள்.