ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சிக்காக இதுவரை பல ஆண் விண்வெளி ஆய்வாளர்களும், பெண் விண்வெளி ஆய்வாளர்களும் விண்வெளிக்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், உடலுறவு தொடர்பான ஆபாச படங்களை தயாரித்து வெளியிடும் ‘போர்ன்ஹப்’ என்ற இணையதளம், தற்போது ஆண்- பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி ஆபாச படம் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கு பல கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், சுமார் 25 கோடி ரூபாயை தனது இணையதள வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டி உலகின் முதல் முயற்சியாக விண்வெளியில் உடலுறவு தொடர்பான ஆபாச படம் தயாரிக்கவும் அடுத்த ஆண்டுக்குள் அதனை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
‘‘ ‘செக்ஸ்ப்ளோரேஷன்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்க ஆபாசப் பட நடிகை ஈவா லோவியா மற்றும் அவருக்கு ஜோடியாக ஜானி சின்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக விண்வெளிக்கு செல்வதற்கு முன்னர் அங்குள்ள புவி ஈர்ப்பு சக்திக்கு ஏற்ப செயல்படும் வகையில் இவர்களுக்கு சுமார் ஆறு மாத காலம் கடுமையான பயிற்சி அளிக்கப்படும்’’ எனவும் போர்ன்ஹப் நிறுவனம் அறிவித்துள்ளது