Advertisement

Main Ad

புங்குடுதீவு மாணவி படுகொலை: கைதானவர்களை வைத்திய பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும் போது பொது மக்கள் தாக்குதல்..!

 
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதான சந்தேக நபர்களை மருத்துவ  பரிசோதனைக்காக கொண்டு செல்லும் போது வைத்தியசாலை அருகில் கூடிய குறித்த நபர்களை தாக்கியுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவை கொலை செய்த சந்தேக நபர்களை மருத்துவ ஆய்வு செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்ட போது பொது மக்கள் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்