Advertisement

Main Ad

நயன்தாரா திருமணம் செய்துகொண்டாரா?

நயன்தாரா திருமணம் செய்துகொண்டாரா?

நயன்தாராவிற்கும் பிரபல இயக்குனருக்கும் திருமணம் முடிந்ததா? அதிர்ச்சியில் கோலிவுட்
தென்னிந்திய சினிமாவில் அனேகமான படங்களை கையில் வைத்திருப்பவர் நயன்தாரா.

இவர் தற்போது ‘நானும் ரவுடி தான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியகா நடித்து வருகின்றார்.இப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன், இவர் காதலில் விழுந்து விட்டார், அவருக்கு புது கார் பரிசாக வாங்கி கொடுத்தார் என ஒரு செய்தி உலா வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின் படி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்களாம். இவை வெளியே தெரிந்தால் நயன்தாரா பட வாய்ப்பு பாதிக்கப்படும் என்று கூறவில்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இதை அறிந்த பல திரையுலகத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.