ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.
வீடியோ முன்னால் அமைச்சர் பசீர் சேஹுதாவூத் அவர்களுடனான நேர்கானலின் காணொளி:-
தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கு மாகானத்தில் எந்த பகுதியிலும் தேர்தலில் போட்டியிட அருகதையுள்ளவராகவே காணப்படுகின்றார்.
அவ்வாறு எமது தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டால் நான் எனது முழுமையான ஆதரவினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தலைவரின் வெற்றிக்காகவும் வழங்குவேன் என முன்னால் அமைச்சரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்-ஹாஜ் பசீர் சேகுதாவூத் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் … சிறிலங்க முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரையில் பல விதமான உறுப்பினர்கள் பல தரத்தில் காணப்படுகின்றனர். ஆரம்பகாலத்தில் இருந்து இன்று வரை பதவி இருந்தோ அல்லது பதவி இல்லாமலோ உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் கட்சிக்குள் புதிதாக வந்தவர்கள் கட்சிக்குள் வந்து சென்றவர்கள் காலத்துக்கு காலம் கட்சிக்குள் போவதும் வருவதுமாக உள்ளவர்கள் என பல வகையான உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்குள் காணப்படுகின்றனர். இவ்வாறு காணப்படுவது அரசியல் கட்சி என்ற அடிப்படையில் சாதாரண விடயமாகும்.. பொதுவாக இது முஸ்லிம் காங்கிரசியில் பொதுவானதொரு விடயமாகும். முஸ்லிம் காங்கிஸ் எல்லோரையும் உள்வாங்கி தனது அரசியலை முன்னெடுக்க எப்போதும் தயாராக உள்ள கட்சியாகவே கணப்படுகின்றது.
தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்குடாவை மையமாக வைத்து மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார் என்ற கதையுள்ளதாக நீங்கள் குறிப்பிட்டதனை பார்க்கும் போது… தலைவர் கல்குடா தொகுதியை மையமிட்டு தேர்தலில் போட்டியிடுவார் என்பது அதன் அர்த்தமாக பார்க்க முடியாது. முழு மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தியே தலைவர் போட்டியிடுவதென்றால் போட்டியிடுவார். அவ்வாறு அவர் போட்டியிட்டால் எனது பூரண ஆதரவினை அவருக்கு வழங்குவது ஒரு புறமிருக்க மறுபுறத்தில் எங்கு போட்டியிடாலும் வெற்றிபெறும் வேட்பாளராகவே தேசிய தலைவர் காணப்படுவதனாலும் கண்டி திருகோணமை அம்பாறை போன்ற மாவட்டங்களில் அதிகப்படியான வாக்குகளை பெற்று வெற்றியடைந்த அரசியல் தலைவராக காணப்படுவதனாலும் அவர் எங்கு போட்டியிட்டாலும் அவருடைய வெற்றிக்காக உழைப்பது கட்சியின் தவிசாளர் என்ற வகையில் எனது பொறுப்பாகும்.
அடிப்படையில் நான் கட்சிக்காகன இஸ்தாபகர் என்ற ரீதியில் அரசியல் செயற்பாடுள்ளவன். அதே நேரம் கழகக்குரலை தெரிவிக்கின்ற கடமைப்பட்டை கொண்டவன். யாரும் இங்கு வந்து தேர்தலில் போட்டியிகின்றார்கள் என்பதற்காக எனது கழகக்குரலை நான் வெளிப்படுத்த தயாராக இல்லை. தலைவர் வந்தால் முழுமையான பங்களிப்பை செய்வோம். கருத்தியல் ரீதியாக தவறான வழிகாட்டுதல் செய்யப்படுகின்ற பொழுது என்னுடைய கருத்துகளை தவறான கருத்துகளாக பெரும்பான்மையானோர் புரிந்து கொண்டாலும் எனது கருத்தினை சொல்வதற்க்கு நான் ஒருபோதும் பின் நிற்கமட்டேன் என்பதனை ஆணித்தரமாக முன்னால் அமைச்சர் பசிர் சேகு தாவூத் தெரிவித்தார்.
இவ்வாறு இணைய நாளிதல் வாசகர்களுக்கக கேற்கப்பட்ட கேளிவியான மட்டக்களப்ப்பு மவட்டத்தில் ஏரவூரில் முதலமைச்சர் அல்-ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட் மாகான சபை உறுப்பினர் அல்-ஹாஜ் அலிசாஹிர் மெளலான போன்றோரின் பெயர்களும் கல்குடாவை மையமாக வைத்து மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் பெயர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏராவூரில் நீங்கள் போட்டியிடாமல் ஏனையோர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் பட்சத்தில் உங்களின் முழுமையான ஆதரவினை போட்டியிடுபவர்களுக்கு வழங்குவீர்களா என்ற கேள்விக்கே சிறீலங்க முஸ்லிம் காங்கிரசின் தேசிய தவிசாளர் பசிர் சேகுதாவூத் மெற்கண்டவாறு பதிலளித்தார்.
மேலும் அவரிடம் கேற்கப்பட்ட கேள்விகளான………
01. இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம் சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவருகின்ர தனியார் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சியானது அன்மைக்காலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களை அழைத்து இன முரன்பாட்டினை உருவாக்கக் கூடிய கேள்விகளை அதிகம் தொடுப்பதாக பல குற்றச்சாட்டுகள் பரவிவருவதனை சமுக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இது சம்பந்தமாக குறித்த மின்னல் நிகழ்ச்சியில் முஸ்லிம் அரசியல் பிரமுகர் என்ற ரிதியில் நீங்கள் அதிகம் கலந்து கொண்டவர் என்ற வகையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எந்த வகையில் பார்க்கின்றீர்கள்?
02. 2015 ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு உங்களுடைய அரசியல் முன்னெப்புக்களில் அமைதியனான நிலைமை தொடர்வதற்கான காரணம் என்ன?
03. அன்மையில் கிழக்கு மாகான முதலமைச்சரான அல்- ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹ்மட்டிடம் என்னால் தொடுக்கப்பட்ட கேள்வியான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அண்டன் பாலசிங்கம் என வர்ணிக்கப்பட்ட பசீர் சேவுதாவூத் அவர்களின் அரசியலில் ஓர் பின்னடைவானது உங்களுடைய கட்சிக்குள்ளான மீள்வருகைக்கு பிற்பாடு உருவாகியுள்ளது என பரவால பேசப்படுவது சம்பந்தமாக கேற்கப்பட்ட கேள்விக்கு அவரினால் கொடுக்கப்பட்ட பதிலான என்றும் நாங்கள் கட்ச்சியின் தவிசாளர் என்ற கெளரவத்தினை பசீர் சேகுதாவூத் அவர்களுக்கு வழங்குவோம் என்ற பதிலானது உங்களை கட்ச்சியானது தொடர்ந்து கட்ச்சியின் தவிசாளர் என்ற ரீதியிலா கையாளப்போகின்றது?
04. அன்மையில் எழுந்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சம்பந்தமாக நீங்கள் மிகுதியாக உள்ள காலத்தினை தமிழரசுக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் பங்கு போட்ட்டுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை ஊடகங்களுக்கு தவிசாளர் என்ற வகையில் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முழுமையாக முதலமைச்சர் பதவியினை பெற்றுக்கொண்டது. இது சம்பந்தமாக தமிழரசுக் கூட்டமைபுக்கும்இ பொது மக்களுக்கும் எதைச் சொல்ல விரும்புகின்றீகள்?
05. 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கல்குடா பிரதேசம் சார்பாக இருவர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தொற்கடிகப்பட்டும் கூடுதலான கல்குடா மக்களின் வாக்குகளினால் நீங்கள் பாராளுமன்றம் சென்றதற்கு பிற்பாடு இன்று வரைக்கும் கல்குடா மக்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் புறக்கணிக்கப் படுவதாகவும் போட்டியிட்டு இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராக உள்ள எம்.பி.எஸ்.ஹுசைன் அவர்களுக்கு கூட கட்சியினால் எதுவித பதவிகளும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கல்குடா வாழ் மக்களால் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு கட்சியின் தவிசாளர் என்ற வகையில் கல்குடா மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகின்றீர்கள்?
06. 2010ம் ஆண்டு தேர்தலில் முஸ்லிம் காங்கிரசினால் கல்குடாவுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதாக ஒரு கருத்து இருந்தாலும் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி.எஸ்.ஹுசைன் அவர்களுக்கு இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரசினால் ஏதாவது ஒரு பதவி வழங்கப்பட்டு கல்குடாவில் முஸ்லிம் காங்கிரசின் வாக்கு வங்கியினை அதிகரித்துக் கொள்ளும் எதிர்கால அரசியல் திட்டத்தினை கட்ச்சியானது முன்னெடுக்காமைக்கான காரணம் என்ன?
07. தேர்தல் என்று வரும்பட்சத்தில் கட்சியானது ஏனைய பிரதேசங்களில் ஒரு வேட்பாளரை மட்டும் களமிறக்கி விட்டு கல்குடாவில் மட்டும் ஓன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களை களமிறக்குவதானது கட்சியினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட சதியாகவா உள்ளது?
08. உங்களுக்கும் தலைமைக்கும் அன்மைக்காலமாக முரன்பாடு காணப்படுவதாகவும் ஆனால் கட்சியின் தலைமையானது உங்களை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை என்றும் அதற்க்கு முக்கிய காரணமாக உங்களிடம் தலைமையின் முக்கிய பிடிமானங்கள் உள்ளதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் தேசிய ரிதியில் எழுந்த வண்ணமுள்ளது. இவ்வாறன கருத்துக்களுக்கு உங்களுடைய பதில் என்ன?
09. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் மட்டகளப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காஙிரஸ் சார்பாக போட்டியிடுவிர்களா?
10. பசீர் இம்முறையும் வெல்லுவாரு. எப்படி என்று மேடையில் சொல்லுவாரு. என்ற துண்டுப்பிரசுரம் சொல்ல வருவது என்ன?
11. இம்முறையும் உங்களுக்கு தேசியப் பட்டியல் கொடுக்கப்படும் என்ற கருத்து நிலவி வருகின்றது. அவ்வாவாறு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உங்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கினால் நீங்கள் அதனை ஏற்றுக் கொள்விர்களா?
இது போன்ற கேள்விகளை நான் கெளரவ முன்னால் அமைச்சர் பசீர் சேகுதாவூத்திடம் தொடுத்த பொழுது அவர் மாவட்டத்தில் 25 வருடகாலமாக பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்திருக்கும் மாவட்டத்தின் சிரேஸ்ட அரசியல் சானக்கியமிக்கவர் என்ற வகையிலும் கட்சியின் தவிசாளர் மக்களின் விடுதலைக்காக போராடியவர் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர் போன்ற திறமைகளை தன்னகத்தே வைத்துள்ள அரசியல்வாதி என்ற அடிப்படையில் அவருடைய சாதுரியமானதும் விலாவாரியானதுமான பதிகளின் காணொலியினை எமது இணைய நாளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்துள்ளேன்.
நன்றி:- ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்.