Advertisement

Main Ad

முஸ்லிம் காங்கிரஸ் தலைமத்துவத்தை செயல் ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமத்துவத்தை செயல் ரீதியாக மதிப்பீடு செய்யுங்கள்







தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் பாவா

தற்போதுள்ள அமைச்சுப் பதவிக் காலம் முடியும் முன் பின்வரும் சிறு செயல்களை  செய்து முடித்து விட்டு  முஸ்லிம் காங்கிரஸ் சமுதாயத்தை நிமர்ந்து பார்க்க முடியுமா ? , முஸ்லிம் காங்கிரஸ் தலைமத்துவத்தால் முடியாது என்று சவால் விடுகின்றது தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி .

  • சாய்ந்தமருது  தோனா புனர் அமைப்பு 
  • மாவடிப் பள்ளி பாலம் புனர் அமைப்பு 
  • கல்முனை சந்தாங் கேணி  விளையாட்டு மைதானம் புனர் அமைப்பு 
  • நிந்தவூர்  வைத்தியசாலை தரம் உயர்த்தல் 
  • தென் கிழக்கு கரையோரப் பகுதியில் அம்பாறை வைத்தியசாலை தரம் போன்று  அமைத்தல் அல்லது உள்ளதை தரம் உயர்த்தல் 

செயல் வீரர்களா?  அல்லது  சொல் வீரர்களா?  அல்லது வெங்காயம் உரிப்பவர்களா ? என்பதை மக்கள் உணரட்டும்