எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு அதற்க் கொப்ப
நன்றி சொல்லிக் கொண்டாடுங்கள்.
ஆண்டவனுக்கம் அவன் துணை நல்லோருக்கும்
அதைக்காக்கும் உளங் கொண்டு நன்றி சொல்லிக்கொண்டாடுங்கள்
ஏனென்றால்……….? இன்று சுதந்திரம் பிறந்த தினம்
இலங்கையின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்றுப் பிரதேச சபை மக்கள் சார்பாகவும் ஆட்கலரி அமைப்பினர் சார்பாகவும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் இந் நந்நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ஏ.எல்.றபீக் jp பட்டியடிப்பிட்டி
ஊடகத்துறைப் பொறுப்பாளர்
ஆட்கலரி அக்கரைப்பற்;று

