Advertisement

Main Ad

மக்கள் செய்தியின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய 67 வது சுதந்திர தின வாழ்த்துக்கள்

 இன்று எமது இலங்கை திருநாட்டின் 67 வது சுதந்திர தினத்தினை சுதந்திரமாய் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

இன்று போல் என்றும் சந்தோசமாக இலங்கை திருநாட்டின் மக்கள் அனைவரும் வாழ ஏக இறைவன் அல்லாஹ் துனை நிற்க வேண்டும் என்று கூறிக்கொண்டு

மக்கள் செய்தியின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்களையும் நிருவாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

                                             மக்கள் செய்தி
                                     E-DAILY NEWS PAPER IN
                                                SRILANKA

                                     WWW.MAKKAL1ST.COM