Advertisement

Main Ad

எச்சரிக்கை.! உங்கள் ஆபாசங்களும் பிரசுரமாகலாம் - அதிர்ச்சி வீடியோ.!!


இன்றைய இளம் காதலர்கள் காதலிகள் தொடக்கம் புதுமண தம்பதிகள் வரை தமது அந்தரங்கங்களை செல்போனில் படம் பிடிப்பதை இன்று பெரிதும் காணக்கூடியதாக இருக்கிறது. இது இறுதியில் எந்தளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் யாரும் அறிந்திருப்பதில்லை. கட்டிலில் அனுபவிக்கும் அந்தரங்கங்களை படம்பிடித்து பின்னர் பார்த்து ரசித்து அழித்துவிடுகிறார்கள. நாம்தான் அழித்துவிட்டோமே என எண்ணி நிம்மதியாய் இருக்காதீர்கள். உங்கள் அந்தரங்கங்களை இன்று அதாவது அழிக்கப்பட்ட தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் தொடக்கம் அத்தனையும் மீண்டும் கொண்டுவர இன்று சந்தையில் ஏகப்பட்ட டேட்டா ரிகவரி சாப்ட்வெயார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

இதன் மூலம் உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது பழுதாகி நீங்கள் திருத்தும் நோக்கில் மொபைல சாப்பில் கொடுத்தாலோ அவர்கள் உங்கள் செல்போன்களை வேவு பார்க்க  அதிக சந்தர்பங்கள் இருக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் இந்தியா இலங்கை தொடக்கம் பல நாடுகளில் நடந்து சில பெண்கள் மானத்தை இழந்து தற்கொலை பண்ணிய சம்பவங்களும் உண்டு. எச்சரிக்கை உங்கள் அந்தரங்கங்களும் நாளை பாலியில் இணையத்தில் பிரசுரமாகலாம்....