Advertisement

Main Ad

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர்

 Ariram Panchalingam

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 8 முதல் 10 வீத பஸ் கட்டண குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக உள்ளக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது.
9 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 8 ரூபாவாக நிர்ணயித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.