Advertisement

Main Ad

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மக்களுக்காக வெளிநாட்டுவாழ் சகோதரர்களின் உதவியினால் மதியபோசனம் வழங்கப்ப ட்டது (படங்கள்)

கிழக்கு கரையோர பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நிந்தவூர் மக்களுக்காக வெளிநாட்டுவாழ் சகோதரர்களின் உதவியினால்.27-12-2014, இன்று, இரண்டாவது நாளாக நிந்தவூர் உலமா சபை சமூக சேவை பிரிவினுடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதியபோசனம் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கே உரியமுறையில் இந்த மதியபோசனம் வழங்கி வெய்க்கப்படுமென்பதாக உலமா சபை சமூக சேவை பிரிவினர் கூறினார்.

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.