இதுவரை
140 ஆண்களை காதலித்து உறவு கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்த சாண்டி நார்டோ
என்ற 53 வயதுடைய பெண் தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் 140 ஆண்களை காதலித்து அவர்கள் அனைவருடனும் உறவு கொண்டுள்ளமை தொடர்பில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த புத்தகத்தில் தன்னுடன் உறவு வைத்த ஆண்களின் பாலியல் திறன் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதுடன் அவர்களுக்கு மதிப்பெண்களையும் வழங்கியுள்ளார்.
சாண்டி நார்டோ தனது 20 ஆவது வயதில் நடனத் தாரகையாக இருந்துள்ளதுடன்,அப்போது அவர் மிகுந்த அழகுடனும் கவர்ச்சியாகவும் இருந்துள்ளார்.
இவர் நடனம் ஆடுவதற்காக பல்வேறு நாடுகளுக்கு செல்லும் போது இவரின் கவர்ச்சியில் மயங்கி பல ஆண்கள் இவருடன் காதல் வயப்பட்டுள்ளனர்.