Advertisement

Main Ad

லேக் ஹவூஸ் இந்து மண்றத்தின் அனுசரணையில் சரஸ்வதி பூஜை ..

(அஸ்ரப் ஏ சமத்)

லேக் ஹவூஸ் இந்து மண்றத்தின் அனுசரணையில்  சரஸ்வதி பூஜை லேக்ஹவூசில் நடாத்தியது.  இந்து மன்றத்தின் தலைவார் தினகரன் ஈஸ்வரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

 லேக் ஹவூஸ் செயற்பாட்டுப் பணிப்பாளார் மற்றும் ஆசிரியபீட பணிப்பாளார் சீலரததின செனரத், மற்றும் பொதுமுகாமையாளார்கள்,  தினகரன் பதில் ஆசிரியார் கே.குணராசா, ஞயிறு தினகனரன் வாரமஞ்சரி செய்தி ஆசிரியார் விசு கருணாநிதி மற்றும தினகரன் ஆசிரிய பீட உறுப்பிணார்களும் கலந்து கொண்டனார்.