Advertisement

Main Ad

"இலங்கைக்கு ஆசிர்வாதம்" வேண்டிய ஒருநாள் பிராத்தனை..

(அஷ்ரப் ஏ சமத்)


இலங்கை உழைக்கும்  கரங்கள் பிளசிங் மிஷன் ஏற்பாடு செய்திருந்த "இலங்கைக்கு ஆசிர்வாதம்" வேண்டிய ஒருநாள் பிராத்தனை நேற்று முன்தினம் அக்டோபார் 1ஆம் திகதி கொழும்புசுகதாச அரங்கில் நடைபெற்றது.

இதில் நாடாளரீதயில் 5000 க்கும் மேற்பட்டமக்கள் கலந்துகொண்டனார். உள்நாட்டு வெளிநாட்டு விசேடபிரதிநிதிகள்  மும்  மொழிகளிலும் இணைந்துபிராத்தனைகளைநடாத்தினார்.