(சப்)
அம்பாறை
மாவட்டம் திருக்கோவிலை சேர்ந்த கணேஷமூர்த்தி சசிக்குமார் கல்முனை வலய
சமாதான நீதிவானாக அண்மையில் பொத்துவில் மாவட்ட நீதிவான் ஐ.என். றிஸ்வான்
முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பல்வேறு
பட்ட சர்வதேச மனிதாபிமான நிறுவனத்தில் கடைமைபுரிந்தவரும் தற்பொழுது
அரசசார்பாற்ற நிறுவனத்திம் ஒன்றில் மாவாட்ட இணைப்பாளாராக
கடமைபுரிந்துவருகிறார் ,இவர் பழைய திருநாவுக்கரசு நாயனார் குருகுல
மாணவருமாவார். இவர் சமூக சேவைகளிளும் அமைப்புக்களிலும் செயற்பட்டு
வருகிறார். சமூக ஆர்வம் உள்ளவர்.
இவர்
பொத்துவிலை பிறப்பிடமாகவும் தற்பொழுது வினாயகபுரம், திருக்கோவிலில்
வசிக்கின்றார், இவர் தெய்வநாயகம் கணேஷமூர்த்தி, அந்தோணிப்பிள்ளை அன் - றமணி
என்றவரின் இரண்டாவது புதல்வருமாவார்.

