Advertisement

Main Ad

செந்தில் தொண்டமான் இ.தொ.கா. தலைமையகத்தில் வரவேற்பு


(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கைதொழிலாளார் காங்கிரஸ் தலைமையகமானசௌபியவாணில் ஊவாமாகாணசபையில் வெற்றிபெற்ற 3 மாகாணசபைஉறுப்பிணார்களுக்கும் பிரதியமைச்சார் முத்துசிவலிங்கம் தலைமையில் வரவேற்புஅளிக்கப்பட்டது.

இவார்கள் ஜனாதிபதியின் முன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டபிண்னார் கொள்ளுப்பிட்டியில் உள்ள இ.தொ.காதலைமையகத்தில் அமர் தொண்டமானின் உறுவப்படத்திற்குமலார் மாலைஅணிவித்தனார். 

முன்னாள் ஊவாமாகாணஅமைச்சார் செந்தில் தொண்டமான் இங்குகருத்துதெரிவிக்கையில் -

அடுத்தவாரம் இ.தொ. கட்சிக்குஊவாமக்களுக்குசேவைசெய்யக்கூடியஅமைச்சார் முதலமைச்சார் சசிந்திர ராஜபக்சவின் கலந்துறையாடலின் நான் சத்தியப்பெருமாணம் பெற்றுக் கொள்வதாகதெரிவித்தார். எமதுகட்சிகடந்த முனை இ.தொ. காசார்பில் ஒருஉறுப்பிணார் மட்டுமேவெற்றிபெற்றனார். இம்முறை 3 உறுப்பிணா;கள் உள்ளோம். இதன் முலம் ஊவாமாகாணத்தில் சிறந்தசேவையைஆற்றமுடியூம்.  எனதுவிபத்துசம்பந்தப்பட்டவரைபொலிசார் விசாரணைசெய்கின்றனார்.

 நாளைநீதிமன்றத்தில் பொலிசார் விசாhரனைகளைமேற்கொண்டுசம்பந்தப்பட்டகுற்றவாளிளை ஆஜார்படுத்துவார். அதன் பின்னரே இவ் விபத்தில் சம்பந்தபட்டவார் பற்றிதெரியவரும்.
ஊவாமகாணசபையின் அரசாங்கத்தின் ஜக்கியமக்கள் சுதந்திரமுன்ணனிக்கு இ.தொ.கட்சி 60ஆயிரம் வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளனா. அந்தமக்களுக்குநான் நன்றிதெரிவிக்ககடமைப்பட்டுள்ளேன். ஏனத் தெரிவித்தார்.

 ஏனைய மாகாணசபைஉறுப்பினார்களானஆ.சிவலிங்கம்,ஆ.கனேசமுர்த்தியூம் பிரசன்னமாகியிருந்தனார்.