Advertisement

Main Ad

பேராசிரியார் றிஸ்வி சரீப் 41 வருட கால சேவையை இந்த நாட்டில் உள்ள மருத்துவார்களுக்கு முன் உதாரானமாக இருக்க வேண்டும்.

(அ~;ரப் ஏ சமத்)

பேராசிரியார் றிஸ்வி சரீப் 41 வருட கால சேவையை இந்த நாட்டில் உள்ள மருத்துவார்களுக்கு முன் உதாரானமாக இருக்க வேண்டும். அவார்  வெளிநாடுகளுக்கு சென்று படித்தாலும் அந்தச் சேவை கடந்த 41 வருடமாக தனது தாய் நாட்டுக்கே செய்துள்ளார். அவார் ஒருபோதும் தனது மேற்படிப்புக்காக வெளிநாடு சென்று அதனை படித்து இந்த நாட்டில் உள்ளவார்களுக்கே தண்னை அர்ப்பணித்துள்ளார். இதனை அவரின் கீழ் கற்ற வைத்தியார்கள் பின்பற்ற வேண்டும்.  அவரை தேடி வெளிநாட்டடவார்களே இலங்கை வந்து தேடிப் படிக்கின்றனார்.

மேற்கண்டவாறு கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தார் கலாநிதி குமரா ஹிம்புருகமே உரையாற்றினார். இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் கிளிநிக்கல் மெடிசன் அகடமிக் ஆராய்ச்சி நிலையத்தில் பேராசிரியார் ஓய்வூ பெறுவதை முன்ணிட்டு அவருக்கான பிரியாவிடை வைபவத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிறுவணத்தில் உள்ள கூட்டமண்டபத்தினை பேராசிரியார் றிஸ்வி சரிப் மண்டபம் என பெயார் சூட்டப்பட்டு அதனை உபவேந்தார் திற்ந்து வைத்தர்.  அத்துடன் றிஸ்வி சரீப்பிடம் மருத்துவம் பயிண்ற ஆயிரக்கணக்கான வைத்தியார்கள் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ விரிவூரையாளார்கள் கலந்து கொண்டு அவரிக்கு ஆசிர்வாதம் செலுத்தினார், அத்துடன் அவார் ஆயீரக்கணக்கில் சிறுநீர் சத்திரக் சிகிச்சை பெற்றௌரும் அவரை சிரம் தாழ்த்து காலில் தொட்டு வணங்கி நன்றி தெரிவித்தனார்.

இவ் வைபவத்தில் பிரதான உரையாற்றிய உலக சுகாதார பிரதிநிதி டொக்டா  மேத்தா
இந்தியாவில் கூட பேராசிரியார் றிஸ்வி சரிப்போன்றௌர் இல்லை. இந்தியாவில் சிறுநீர் சம்பந்தமாக ஆரய்ச்சி தேடுவதற்கு பல வருடங்கள் எடுத்தன. ஆனால் இலங்கையில் வட மேல் மற்றும் பொலநருவை, அனுராதபுர சிறுநீர் நோயைபற்றி  ஆராய்ச்சி பண்னியவார். ஆதனை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்தவார்  முதன் முதலில் இந்த நோயை சத்திரசிகிச்சை செய்து காட்டியவார் பேராசிரியார் றிஸ்வி சரீப் என இலங்கைகக்கான உலக சுகாதார நிறுவணத்தின் பிரதிநிதி டொக்டார் மேத்தா உரையாற்றினார். பேராசிரியார் 40 வருடமாக பலபேருக்கு உயிர்வாழ்வதற்கு கிட்டினியை சரிபண்ணிக் கொடுத்தவார்கள் அவார்கள் அணைவரும் நன்கு நலமாக வாழ்கின்றனார். என தெரிவித்தார்.