Advertisement

Main Ad

நிர்மாணக் கட்டுமாண கண்காட்சியை நேற்று பி.பகல் ஜனாதிபதி மஹிந்த ராசபக்~ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது,


(அ~;ரப் ஏ சமத்)

அமைச்சா; விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழ் உள்ள  நிர்மாணத்துறை கட்டுமாண பயிற்ச்சி நிலையத்தின் (இக்டாடட்) நிர்மாணக் கட்டுமாண கண்காட்சியை நேற்று பி.பகல் ஜனாதிபதி மஹிந்த ராசபக்~ அவா;கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பி.ஜ.எம்.ஜ.சி.எச் வைத்து திறந்து வைத்தாh;.
இங்கு உரையாற்றிய விமல் வீரவசவின் இக்டாட் நிறுவனத்தை அதிகார சபையாக மாற்றும் திட்டத்தினை கடந்த 2 வருடமாக திரைசேரி செயலாளா; கலாந்pதி டி.பி ஜயசுந்தர இழுத்தடித்து வந்தாh;.

ஆனால் நேற்று அதனை அதிகார சபையாக மாற்றும் திட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சா; உரையாற்றும் போது இத் தகவலைத் தெரிவித்தாh;. மிக விரைவில் இந்த நிர்மாண கட்டுமான அதிகார சபை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து நிறைவேற்றப்படும்.  இருந்தும் எனது அதிகார சபையில் உள்ளடக்கப்பட்ட ஒரு சா;த்தை திரைசேரியின் செயலாளா; மாற்றியூள்ளாh;. அதாவது வெளிநாட்டு கட்டுமான நிறுவனம் ஒன்று இலங்கையில் நிர்மாண ஒப்பந்தங்களை முதலிடும்போது  இலங்கையில் உள்ள ஒரு உள்ளுரா; நிறுவனத்துடன்  50 வீத ஒப்பந்தத்துடனேயே நிர்மாணப்பணிகளைச் செய்ய வேண்டும். எனச் சொல்லியிருந்தேன். அந்த சர்த்தை அவா; நீக்கியூள்ளாh.; பரவாயில்லை இருந்தும் முதலில் அதிகார சபையாக மாற்றுவோம் என விமல் வீரவன்ச தெரிவித்தாh;.