Advertisement

Main Ad

கல்முனை municipal council ல் முன்பாக இன்று வியாழக் கிழமை காலை நேரம் தொடர்க்கம் சுகாதார ஊழியர்கள் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்

MOHAMED RINSATH 

கல்முனை municipal council ல் முன்பாக இன்று வியாழக் கிழமை காலை நேரம் தொடர்க்கம் சுகாதார ஊழியர்கள் கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இதனைப் பற்றி அங்கிருந்த ஒருவர் கருத்து வெளியிடுகையில்

"இந்தப் போராட்டமானது சுகாதார பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள வைத்திய அதிகாரி எங்களுடன் கடும்போக்குடன் நடந்து கொள்கின்றார்,
எங்களது நியாயபுர்வமான வேண்டுகோள்கள் , கோரிக்கைகளை அவர் கவணத்தில் கொள்வதில்லை மாராக அவரது விருப்பப்படி நடவடிக்கை எடுக்கிரார். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்".

சுகாதார ஊழியர்களின் நியாயமான அதிகாரி யார் எனவும் அவர்கள் அங்கு கேள்வி எழுப்பினார்கள்.

இவர்களின் பிரச்சினை குறித்து கெளரவ முதல்வர் அவர்கள் சரியான ஒரு முடிவினை எடுப்பார்கள் என நம்புகிரோம்.