வெல்பிட்டிய பள்ளிவாசல் பாதுகாப்பு போராட்டத்தின்
போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வெல்பிட்டிய
பகுதியைச் சேர்ந்த சகோதரர் மிர்பாத் மஹ்மூத் (18)
இடுப்பு பகுதியில் பாய்ந்திருக்கும் குண்டு நீக்கப்படவேண்டிய
அவசியம் இல்லையெனவும்
அது ஆபத்து விளைவிக்கக்கூடியது இல்லையெனவும் மருத்துவ
உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதனைத்
தொடர்ந்து வீடு திரும்பியுள்ளார்.

இவரோடு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியிருந்த மேலும்
இரு சகோதரர்களது கால்களின் பாகங்கள் நீக்கப்பட்டும் மூன்று சகோதரர்கள் ஷஹீதாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எல்லாம் வல்ல இறைவன் இந்த இளைஞர்களைப்
பொருந்திக்கொள்வானாக!
பொருந்திக்கொள்வானாக!