Advertisement

Main Ad

வட்டமடு விவசாயக்காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

MOHAMED RINSATH
வட்டமடு விவசாயக்காணிகளில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வட்டமடு விவசாயிகள் ஏற்பாடு செய்த ஏர் பூட்டுவிழாவும், நெற்செய்கை வேலை ஆரம்பிக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் புதன்கிழமை (25.06.2014) வட்டமடு பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போது இந் நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் விதைப்பு வேலைகளை ஆரம்பித்துவைப்பதனையும், கௌரவ அதிதியாக கலந்துகொண்ட சிவில் பிரஜைகள் முன்னணியின் தலைவர் அன்வர் நௌசாத் மற்றும் கலந்து கொண்ட விவசாயிகளையும் படங்களில் காணலாம்.