Advertisement

Main Ad

சிறுவன் பலி. பாதையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மோதிய லொறி. (படங்கள் இணைப்பு)

20140629_095746
 RAHMAN MOHAMED
களனி பிரதேசத்தில் இருந்து மடு தேவாலயம் செல்லும் வழியில் புத்தளம் பிரதான வீதியில் காலை உணவு சாப்பிட நிறுத்தி இளைப்பாறிக் கொண்டிருந்த சமயம்,
பாதையில் சென்ற லொறி ஒன்று பாதையை விட்டு விலகி பாதையோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றுமொரு வாகனத்தில் மோதிய  விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து சம்பவத்தில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்தும் இருவர் காயமடைந்தும் உள்ளனர்..