Advertisement

Main Ad

இன்று இரவு இலங்கையில் நோன்பா??

ரமழான் மாதத் தலைப் பிறையை (28/06/2014) சனிக்கிழமை மாலை பார்க்கவும்.  

சனிக்கிழமை ஷஃபான்-29 (ஜூன் மாதம் 28) மஃரிப் நேரம், 06.29 முதல் 1435 ஆம் ஆண்டின் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல இலங்கை வாழ் முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது. 

   இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை ஷஃபான்-29 (ஜூன் மாதம் 28) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரியபள்ளியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு ஜுமுஆப் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், சாவியாக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ள பிறைத்தீர்மான ஒன்றுகூடலில் 1435 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கப்படவுள்ளது. 

 தலைப்பிறையை காண்பவர்கள் தத்தமது ஊர் மஸ்ஜித்களை அணுகி 0112432110 என்ற இலக்கத்தினூடாக காலம் தாமதிக்காது உடனடியாகத் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.   அஷ் ஷைக் – எம். அப்துல் வஹ்ஹாப் இணைப்பாளர் பிறைக்குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா.
 5  0  0  0

ரமழான் மாதத் தலைப் பிறையை (28/06/2014) சனிக்கிழமை மாலை பார்க்கவும்.

சனிக்கிழமை ஷஃபான்-29 (ஜூன் மாதம் 28) மஃரிப் நேரம், 06.29 முதல் 1435 ஆம் ஆண்டின் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைப் பார்க்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல இலங்கை வாழ் முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.

இன்ஷா அல்லாஹ் சனிக்கிழமை ஷஃபான்-29 (ஜூன் மாதம் 28) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரியபள்ளியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கொழும்பு ஜுமுஆப் பள்ளிவாசல்கள், தைக்காக்கள், சாவியாக்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ள பிறைத்தீர்மான ஒன்றுகூடலில் 1435 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கப்படவுள்ளது.

தலைப்பிறையை காண்பவர்கள் தத்தமது ஊர் மஸ்ஜித்களை அணுகி 0112432110 என்ற இலக்கத்தினூடாக காலம் தாமதிக்காது உடனடியாகத் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அஷ் ஷைக் – எம். அப்துல் வஹ்ஹாப்
இணைப்பாளர்
பிறைக்குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
- See more at: http://www.acmyc.com/reader/43#sthash.CvA5yj9U.GZsfZLg2.dpuf