Advertisement

Main Ad

நடை பெற இருக்கும் E-buy வெற்றிக் கிண்ணம் -2014 ன் ஆரம்ப கலந்துரையாடலும் அணிகளின் தேர்வு போன்ற விடயங்களை ஆராய்யும் ஆரம்ப நிகழ்வானது ஜெய்கா திட்டத்தின்

நடை  பெற இருக்கும் E-buy வெற்றிக் கிண்ணம் -2014 ன் ஆரம்ப கலந்துரையாடலும் அணிகளின் தேர்வு போன்ற விடயங்களை ஆராய்யும் ஆரம்ப நிகழ்வானது ஜெய்கா திட்டத்தின்  பணிப்பாளரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளருமான Dr.  ஏ,எம், றிஸ்வி (eng) அவர்களும் மற்றும் ஜெய்கா அபிவிருத்தி  திட்டத்தின் மேற்பார்வையாளரும் அகில இலங்கை சமாதான நீதவானுமான எஸ்,எச்,ஏ, மஜீத் அவர்களும் மற்றும் மக்கள் செய்தி இணையத்தளத்தின் உருப்பினர்களும் காரியப்பர் இளைஞர் ஒன்றியத்தின் உருப்பினர்களும் கலந்து கொண்டனர்,