Advertisement

Main Ad

இளைஞர் நிர்மான கட்டிட சமூக சேவைகள் அமைப்பினால் அந்நூர் ஜூம்மாபள்ளிவாசலில் சிரமதான பணி

இளைஞர் நிர்மான கட்டிட சமூக சேவைகள் அமைப்பின்(YCSSS)   தலைவர், செயலாளர் உட்பட 15அங்கத்தவர்களினால் 3/5/2014 அன்று  இவ்வமைப்பின் முதல் சேவையாக    மாளிகைகாடு அந்நூர் ஜூம்மா பள்ளிவாசலில்  சிரமதான, பணிகள்,திருத்த வேலைகளும்   செய்யப்பட்டன .  இவ்வமைப்பு எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் சமூக சேவையில் ஈடுபடுகிறார்கள். எதிர்காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான பல சமூக   சேவைகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.