
அமைச்சரின் விஜயம்........
நேற்று அளுத்கம பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகரின் கடை இனம் தெரியாத நபர்களினால் தீ கரையாக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்
கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சருமான றிஷாட் பதியுதின் நேரில்
சென்று பார்வை ஈட்டுள்ளார்.